சீனாவின் ஹெபெய் மாகாணத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டைனோசர் காலடித்தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஜாங்ஜியாகோவில்150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஜுராசிக் மற்றும் கிரெட்டேசியஸ் காலங்களில் வாழ்ந்த இளம் மற்றும் முதிர்ந்த டைனோசர்கள் விட்டுச் சென்ற 9 ஆயிரம் சதுர மீட்டர் அளவுள்ள கால்தட படிமங்களை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இதன் மூலம் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு உயிர்வாழ்ந்த டைனோசர் பற்றிய விவரங்களை ஆராய்ச்சி செய்ய முடியும் என தெரிவித்தனர்.