செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

மருத்துவமனையில் மர்ம நபர் கத்தியால் குத்தியதில் 4 பேர் காயம் ; மருத்துவர்கள், நோயாளிகள் அலறியடித்து ஓட்டம்

Jul 09, 2022 07:27:40 PM

சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள மருத்துவமனையில் மர்ம நபர் ஒருவர் 4 பேரை கத்தியால் குத்தி தாக்கியதை அடுத்து, மருத்துவமனையில் இருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடிய வீடியோ வெளியாகியுள்ளது.

அந்த மருத்துவமனையில் 7வது மாடியில் வெளிநோயாளிகள் பிரிவில் ஒரு நபர் கத்தியால் 4 பேரை தாக்கியதோடு, சிலரை பிடித்து வைத்துக் கொண்டு மிரட்டியுள்ளார். தகவலறிந்துச் சென்ற போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி அந்த நபரை சரணடையச் செய்ததாக தெரிவித்துள்ளனர்.

இதனையறிந்த மருத்துவர்கள், நோயாளிகள் உட்பட பலர் பதறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

 


Advertisement
மில்டன் சூறாவளி மீள முடியாமல் தவிக்கும் புளோரிடா... வீடுகளை சூழ்ந்த வெள்ளம்
நிதிப் பிரச்னையால் போயிங் நிறுவனத்தில் 17,000 பணியாளர்களைக் குறைக்க நிறுவனம் முடிவு
மில்டன் சூறாவளியால் புளோரிடா மாகாணத்தில் பெரும் பாதிப்பு... சூறாவளியில் சிக்கி 14 பேர் உயிரிழப்பு
ஸ்டீயரிங், பிரேக், ஆக்சிலரேட்டர் இல்லாத டெஸ்லா தானியங்கி டாக்சியை அறிமுகப்படுத்தினார் எலான் மஸ்க்
பேச்சுவார்த்தை நடத்துவது சரணடைவது ஆகாது - இத்தாலி பிரதமர் மெலோனி
லெபனானில் இஸ்ரேல் விமானப்படை வான் தாக்குதலில் 22 பேர் உயிரிழப்பு, 117 பேர் படுகாயம்
தென்கொரியாவைச் சேர்ந்த 53 வயது பெண் எழுத்தாளருக்கு நோபல் பரிசு
இந்தியா-ஆசியான் நாடுகளிடையே நட்பை பலப்படுத்த பத்து அம்ச திட்டத்தை அறிவித்தார் பிரதமர் மோடி
இஸ்ரேல் தாக்குதலால் லெபனானில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு... உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
கலிபோர்னியா மாகாண காவல்துறை சார்பில் முதல் டெஸ்லா சைபர்ட்ரக் அறிமுகம்

Advertisement
Posted Oct 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் 90 கி.மீ.வேகத்தில் மோதிய எக்ஸ்பிரஸ் தடம் புரண்டன 6 பெட்டிகள்

Posted Oct 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கண்ணே நவமணியே... ஒரு நாயின் பாசப்போராட்டம் வாய் விட்டு அழுத சோகம்..! மனிதர்களை விஞ்சிய தாய் பாசம்..

Posted Oct 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

வானத்தில் வட்டமிட்டாலும்144 உயிர்களை பாதுகாத்த பைலட்ஸ் இக்ரான் ரிபாத் - மைத்ரேயி..! விமானத்தில் பெட்ரோலை வீணாக்கியது ஏன் ?

Posted Oct 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,செய்திகள்,Big Stories,

சிறு கவனக்குறைவு தீயில் கருகி பலியான வங்கி பெண் அதிகாரி..! அதிர்ந்து குலுங்கியது வீடு..

Posted Oct 11, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஆயுதபூஜை- சரஸ்வதி பூஜை கொண்டாட்டம் வீடுகள்- தொழிலகங்களில்ல சிறப்பு பூஜைகள்


Advertisement