பாகிஸ்தானில் பெட்ரோலிய பொருட்களின் விலை 14 முதல் 19 ரூபாய் வரை உயர்த்தப்பட்டதால், ஒரு லிட்டர் பெட்ரோல், அந்நாட்டு மதிப்பின்படி, 248 ரூபாய் 74 பைசாவிற்கும், ஒரு லிட்டர் ஹை ஸ்பீடு டீசல் 276 ரூபாய் 54 பைசாவிற்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தான் அரசு, பிணை எடுப்பு திட்டத்தை மீண்டும் துவங்க, IMF உடன் செய்த ஒப்பந்தத்தின் கீழ்,பெட்ரோலிய பொருட்களின் மீதான வரியை 4-வது முறையாக உயர்த்தியுள்ளது.