நார்வே தலைநகர் ஆஸ்லோவில் இரவு கேளிக்கை விடுதியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர்.
10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். கிளப்பிற்கு வந்த மர்மநபர் பையில் இருந்த துப்பாக்கியை எடுத்து சரமாரியாகத் தொடங்கியுள்ளான். இதனைக் கண்ட அங்கிருந்தவர்கள் சிதறி ஓடினர்.
துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சந்தேக்கப்படும் நபர்களிடம் உடனடியாக விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.