இங்கிலாந்தின் லீசெஸ்டர் நகரில் நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் சுவாரஸ்ய சம்பவங்கள் அரங்கேறின.
ஒரே அணியில் இருக்கும் இந்திய அணி வீரர்கள் இந்த பயிற்சி ஆட்டத்தில் எதிர் எதிர் அணியாக விளையாட, ஆட்டம் களைகட்டியது.
இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில் சிறப்பாக பந்துவீசிய முகமது ஷமி, தமது நெருங்கிய நண்பரான புஜாராவை டக் அவுட் செய்தார்.
இதனை கொண்டாடிய ஷமி, நண்பன் புஜாரா கோபித்து கொள்ளக்கூடாது என எண்ணி ஓடிச்சென்று அவரை தழுவி சாந்தப்படுத்தினார். இந்த காட்சிகள் இணையதளங்களில் ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றன.
@MdShami11 picks @cheteshwar1 in the warm up game and later apologise for it.#Pujara #Shami pic.twitter.com/cBAEJh7ll4
— Asif Rashid (@asifras362) June 24, 2022 ">
class="twitter-tweet">@MdShami11 picks @cheteshwar1 in the warm up game and later apologise for it.#Pujara #Shami pic.twitter.com/cBAEJh7ll4
— Asif Rashid (@asifras362) June 24, 2022