கிரீஸ் நாட்டில் சந்திரகிரணத்தின் ஸ்ட்ராபெரி சூப்பர் மூன் தெளிவாக காணப்பட்டது.
பூமியின் அருகில் வரும் நிலவு வழக்கத்திற்கு மாறாக பெரிதாக காட்சி அளிக்கும். அமெரிக்காவில் ஜூன் மாதம் ஸ்ட்ராபெரி பழங்கள் அறுவடை காலம் என்பதால் நிலவுக்கு ஸ்ட்ராபெரி சூப்பர் மூன் என பெயரிடப்பட்டுள்ளது.
புராதான கிரேக்க ஆட்சியாளர் பசைடன் கோவிலின் பின் ஸ்ட்ராபெரி மூன் பெரியதாக தென்பட்டது. ஸ்ட்ராபெரி மூன் வானோக்கி எழும் ட்ரோன் காட்சி வெளியாகி உள்ளது.