செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

அணு ஆயுத பொருட்களை ஏற்றிச்சென்ற அமெரிக்க ராணுவ விமானம் விபத்து - 4 வீரர்கள் பலி.!

Jun 09, 2022 10:35:04 AM

அணு ஆயுத பொருட்களை ஏற்றிச் சென்ற அமெரிக்க ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் 4 வீரர்கள் உயிரிழந்தனர்.

Bell Boeing V-22 Osprey வகை போர் விமானம் அணு ஆயுத பொருட்களை ஏற்றி வந்த போது கலிபோர்னியா அருகே விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.

விமானத்தில் பயணித்த 4 வீரர்களின் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், 5-வது வீரரை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டு உள்ளது.

விபத்துக்கான காரணம் குறித்து ராணுவ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.


Advertisement
அமெரிக்காவின் முன்னணி டிராக்டர் நிறுவனம் 2 தொழிற்சாலைகளை மூட முடிவு
2025-ல் நடைபெற உள்ள European GT4 Championship மோட்டார் பந்தயத்தில் நடிகர் அஜித் பங்கேற்பதாகத் தகவல்
சீனாவில் கதவைத் திறந்து வெளியேற முயன்ற பாண்டா கரடி
ஈரான் ராணுவத்தின் ஏவுகணை மற்றும் டிரோன் கண்காட்சி... ஹமாஸ் தலைவர் கொலைக்கு பழி தீர்ப்போம் : ஈரான் அரசு
சீன மின்சார கார்களுக்கு 37.6 சதவீதம் வரி விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் திட்டம்
லெபனான் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டு மழை... ஒரே நாளில் 35 குழந்தைகள் உள்பட 492 பேர் பலி
சீனாவில் நடைபெறும் அறுவடைத் திருவிழா
இந்தியாவில் முதலீடு - அமெரிக்க நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு
இலங்கையின் புதிய அதிபராகிறார் அனுரா குமார திசநாயக்கே!
ஜனநாயக மரபுகளைப் பேணி ஒவ்வொரு நாடும் செயல்பட வேண்டும் - பிரதமர் மோடி பேச்சு

Advertisement
Posted Sep 25, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கணேசா.. கணேசா... போயிருப்பா காட்டுக்குள்ள கடை வச்சா எப்படி ? லட்டு பஞ்சாமிர்தம் லபக்ஸ்..! பக்தர்கள் கூச்சலிட்டும் பயனில்லை..!

Posted Sep 24, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

டெல்டாவில் KGF நாகா பாய்..! இரும்புல்லாம் கரும்பு மாதிரி.. “டக்”குன்னு கட் செய்வார்களாம்.! கொள்ளைக்கருவி அமேசானில் ஆர்டர்..!

Posted Sep 24, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

100 வருஷம் வாழ்வதும் ஒரு வகையில் சாபம் தானோ..? மனைவியை கொன்ற பெரியவர்..! இந்த நிலை எதிரிக்கும் வரக்கூடாது

Posted Sep 23, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரவுடி சீசிங் ராஜா.... சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்..? ஆம்ஸ்ட்ராங் வழக்கில் NO என அறிவிப்பு

Posted Sep 23, 2024 in தமிழ்நாடு,Big Stories,

மனைவியின் கண்ணெதிரே கொல்லப்பட்ட கணவன்.. நட்ட நடு சாலையில் நடந்தேறிய பயங்கரம் !


Advertisement