செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

வான்வழித் தாக்குதலுக்கு ரஷ்ய ராணுவம் திட்டம்.. கீவை விட்டுப் பொதுமக்கள் வெளியேற அறிவிப்பு

Feb 28, 2022 06:04:25 PM

உக்ரைனில் வான்வழித் தாக்குதல் நடத்துவதில் ரஷ்யா வலிமையாக உள்ளதாகவும், கீவ் நகரைவிட்டுப் பொதுமக்கள் சுதந்திரமாக வெளியேறலாம் என்றும் ரஷ்ய ராணுவம் அறிவித்துள்ளது.

உக்ரைனில் பல இடங்களில் ரஷ்யப் படையினரை எதிர்த்து உக்ரைன் ராணுவத்தினர் போரிட்டு வருகின்றனர். ரஷ்ய ராணுவத்தின் தாக்குதல் வேகம் குறைந்துள்ளதாக உக்ரைன் ராணுவமும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் வான்வழித் தாக்குதலில் தாங்கள் வலிமையாக உள்ளதாக ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது.

 

கீவ் நகரில் உள்ள பொதுமக்கள் சுதந்திரமாக நகரைவிட்டு வெளியேறலாம் என்றும், கீவ் - வாசில்கிவ் நெடுஞ்சாலை வழியாக வெளியேறுவது பாதுகாப்பானது என்றும் ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது. வான்வழித் தாக்குதல் வலிமையைக் கூறுவதும், பொதுமக்களை வெளியேறச் சொல்வதும் கீவ் நகரின் மீது ரஷ்ய ராணுவம் மீண்டும் மிகப்பெரும் அளவில் விமானங்கள், ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதைக் காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

 

ஐரோப்பிய ஒன்றியம் எடுத்த முடிவின்படி ரஷ்ய விமானங்களைத் தங்கள் வான்பரப்பில் அனுமதிப்பதில்லை என கிரீஸ் நாட்டின் விமானப் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.


Advertisement
நாசாவிற்குப் போட்டியாக சீனா அமைத்துவரும் 'டியாங்காங்' விண்வெளி மையம்
வரலாற்று வெற்றி பெற்ற அதிபரின் கட்சி.. இலங்கையில் என்.பி.பி.க்கு ஆதரவான அலை தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன? 159 இடங்களில் வென்று அதிபர் கட்சி சாதனை தேசிய கட்சிக்கு வாக்களித்த தமிழர்கள்
274 நாள்களில் 12 நாடுகள் வழியே 46,239 கிலோமீட்டர் பயணித்த நீண்டதூர பயண ஆர்வலர்..!
இலங்கை சிறையில் இருந்து நாகை மாவட்ட மீனவர்கள் 12 பேர் விடுவிப்பு
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்- வாக்குப்பதிவு தொடங்கியது
ஷானியா ட்வைன் பாடல்களால் ஈர்க்கப்பட்ட நாயின் நுரையீரலில் இருந்த 5 செ.மீ புல்
ரஷ்ய தலைநகரம் மாஸ்கோ மீது மீது 30 டிரோன்கள் தாக்கியதில் கட்டடங்கள், வாகனங்கள் சேதம்
ரஷ்யாவிற்கு அழுத்தம் கொடுப்பது அர்த்தமற்ற செயல் - அதிபர் புதின்
பாரீஸ் காலநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை வெளியேற்ற டிரம்ப் திட்டம்..
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல கார் சாகச வீரர் விபத்தில் உயிரிழப்பு..

Advertisement
Posted Nov 16, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

எலி மருந்து விவகாரம் இதை மட்டும் செய்யாதீங்க... மருத்துவர் சொல்லும் அட்வைஸ்..!

Posted Nov 16, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

வரலாற்று வெற்றி பெற்ற அதிபரின் கட்சி.. இலங்கையில் என்.பி.பி.க்கு ஆதரவான அலை தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன? 159 இடங்களில் வென்று அதிபர் கட்சி சாதனை தேசிய கட்சிக்கு வாக்களித்த தமிழர்கள்

Posted Nov 16, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

பிரீசர் பாக்ஸில் மாமியார் திடீர் தீயில் கருகிய மருமகள் துக்க வீட்டில் துயர சம்பவம்..! அதிர்ச்சியில் தனியார் பள்ளி மேலாளர்

Posted Nov 16, 2024 in தமிழ்நாடு,வீடியோ,செய்திகள்,Big Stories,

இனி வீட்டுக்கடன் வாங்குவியா..? கடன் வாங்கியவரை அசிங்கப்படுத்த வீட்டு சுவற்றில் கடன்கார பட்டம்..! பிரமல் பைனான்ஸ் ஊழியர்கள் அட்டூழியம்

Posted Nov 15, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

பேருந்தில் சென்ற இளைஞர் வெட்டிக்கொலை.. ஜாமீனில் வந்தவரை வெட்டி சாய்த்த கும்பல்.. பழிக்குப்பழி வெறியில் நடந்த கொலை?


Advertisement