class="twitter-tweet">
#Ukraine people in shelter playing a guitar and singing for life. War in 2022 ! #RussiaUkraineWar pic.twitter.com/sK3xK6u0q4
— HaniSep (@hanisep1ta) February 25, 2022உக்ரைனில் ரஷ்ய படைகளுக்கு பயந்து பாதாளத்திற்குள்ளும், சுரங்கப்பாதைகளுக்குள்ளும் பதுங்கியுள்ள மக்கள், பாட்டு பாடி ஆறுதலுக்குள்ளாகிக் கொள்ளும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
ரஷ்ய படைகள் உக்ரைனில் தீவிர தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அந்நாட்டு மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சமடைவதோடு, பதுங்கு குழிகளுக்குள் பதுங்கி வருகின்றனர்.
இந்த நிலையில், இருள் மூழ்கிய அந்த சுரங்கப்பாதைகளுக்குள் உணவு, தண்ணீர் இன்றி பதுங்கியிருக்கும் மக்கள், செல்போன் டார்ச் மூலம் ஒளியேற்றி, இசைக்கருவிகளை இசைத்து பாட்டு பாடி ஒருவருக்கொருவர் ஆறுதலாக பொழுதை கழித்து வருகின்றனர்.