ஜெர்மனியில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்துவதை சட்டமாக்க அரசு முடிவு செய்துள்ளது.
நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் Olaf Scholz, 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை கட்டாயமாக்குவது குறித்த மசோதா விரைவில் தாக்கல் செய்யப்படும் என்றார். மார்ச் மாதம் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என பிரதமர் ஓலாப் ஷோல்ஸ் தெரிவித்துள்ளார்.