ரஷ்ய அதிபர் புதினும், பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோவும் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் ராஜாங்க ரீதியிலான பேச்சுவார்த்தை நடத்திய பிறகு ஐஸ் ஹாக்கி விளையாடியுள்ளனர்.
நட்பு ரீதியாக, உள்ளூர் ஹாக்கி அணியுடன் இணைந்து, இருவரும் ஒரே அணிக்காக விளையாடிய நிலையில் அதிபர் புடின் 7 கோல்களையும், அதிபர் லூகாஷென்கோ 2 கோல்களும் அடித்தனர். இறுதியில் அவர்களது அணி 18-7 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.