கிரீஸ்சில் தலைநகர் ஏதென்சில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 19 மீட்டர் உயரமுடைய ராட்சத கிறிஸ்துமஸ் மரம் 65 ஆயிரம் பல்புகளால் ஒளிரவிடப்பட்டது.
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ஏறத்தாழ ஒரு மாத காலமே உள்ள நிலையில் மெயின் சதுக்க மக்கள் இப்போதில் இருந்தே தயாராகத் தொடங்கிவிட்டனர்.
ராட்சத மரம் மற்றும் சுற்றுவட்டார கட்டடங்களில் மேல் ஒளிரவிடப்பட்ட லேசர் விளக்குகளை காண ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர்.