ரஷ்யாவில் தடுப்பூசி செலுத்தாதவர்களை கண்டறிய உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து விடுதிகளிலும் கியூ ஆர் கோர்டு முறை கொண்டு வரப்பட்டுள்ளது.
கடந்த ஒரு நாளில் 38 ஆயிரத்து 420 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பலி எண்ணிக்கை ஆயிரத்து 211 ஆக பதிவானதாக ரஷ்ய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
80 சதவீதத்திற்கு மேலான நிறுவனங்கள் ஊரடங்கால் மூடப்பட்ட நிலையில் தடுப்பூசி செலுத்துவோர் விகிதம் 40 சதவீதத்தை தாண்ட முடியாத சூழல் நிலவுவதாகவு தெரிவிக்கப்பட்டு உள்ளது.