பக்கவாதம் மற்றும் முதுகு தண்டுவட செயலிழப்பால் பாதிக்கப்பட்டோரைக் குணப்படுத்தும் மருந்தை கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
திசுக்களை தூண்டும் மூலக்கூறுகள் அடங்கிய மருந்தை முதுகு தண்டுவடத்தில் செலுத்தி, நானோ பைபர்ஸ்களை தூண்டி அதன் நுண்ணுயிர் செயல்பாடுகள் மூலம் பக்கவாதம் மற்றும் முதுகு தண்டுவடப் பிரச்சினைகளைக் குணமாக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் முதுகுத் தண்டுவடம் மற்றும் பக்கவாதம் பாதித்த எலிகளின் மீது மருந்து செலுத்தி சோதித்ததில் 4 வாரங்களில் குணமானதாக ஆராய்ச்சியாளர்கள தெரிவித்துள்ளனர்.