3 ரிமோட் சென்சிங் செயற்கைகோள்களை சீனா விண்ணில் செலுத்தியுள்ளது.
சிசுவான் மாகாணத்தில் உள்ள Xichang ஏவுதளத்தில் இருந்து லாங் மார்ச்-2D ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தியதாகவும், ராக்கெட் புவிவட்ட பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டதாகவும் சீன விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பயிர் விளைச்சல் மதிப்பீடு, பேரழிவு தடுப்பு, தேசிய பாதுகாப்பு, தொலைதொடர்பு தகவல் சேகரிப்பு, விண்வெளி மைய திட்டம் உள்ளிட்டவற்றிற்காக லாங் மார்ச் திட்டத்தின் கீழ ஏவப்பட்ட 396-வது ராக்கெட் என சீனா தெரிவித்துள்ளது.