பொதுமக்கள் யானைகளைத் தத்தெடுப்பதற்கு கென்ய அரசு அனுமதியளித்துள்ளது.
கிளிமஞ்சாரோ மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள அம்போசெலி தேசியப் பூங்காவில், 1800 க்கும் மேற்பட்ட யானைகள் 200 குட்டிகளுடன் உள்ளன. இந்நிலையில் அழிந்து வரும் யானைகளைக் காப்பாற்ற புதிய திட்டத்தை அந்நாட்டு அறிமுகப்படுத்தி உள்ளது.
5 ஆயிரம் டாலர் வீதம் யானைகளைத் தத்தெடுத்து, அவற்றுக்கு பெயரிட்டுக் கொள்ளலாம் என பொதுமக்களுக்கு அனுமதியளித்துள்ளது.