தாய்லாந்தை தாக்கிய டியான்மு சூறாவளியால் நகோன் சவான் மாகாணம் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. நகர் முழுவதும் இடுப்பளவு தண்ணீர் தேங்கியதால் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன.
கடைகளுக்குள் தண்ணீர் புகாமல் தடுக்க வாசலில் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்ட போதும் ஏராளமான கடைகளுக்குள் தண்ணீர் புகுந்தது. வெள்ளப்பெருக்கால் தாய்லாந்து முழுதும் 2 லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டடுள்ளன.