ஜெர்மனியில் நடந்த தேர்தலில், 16 ஆண்டு காலம் அதிகாரத்தில் இருந்த பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலின் கன்சர்வேடிவ் கட்சி சிறிய வாக்கு வித்தியாசத்தில் சோஷியல் டெமாக்ரடிக் கட்சியிடம் தோல்வியை தழுவி உள்ளது.
துவரையான முடிவுகளில் ஏஞசலாவின் கட்சிக்கு 24 புள்ளி 5 சதவிகித வாக்குகளும், எதிர்த்து போட்டியிட்ட சோஷியல் டெமாக்ரடிக் கட்சிக்கு 26 சதவிகித வாக்குகளும் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இரண்டு கட்சிகளுக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும், சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றுவது குறித்து ஆய்வு செய்து வருவதாக சோஷியல் டெமாக்ரடிக் கட்சியின் பிரதமர் வேட்பாளர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் தெரிவித்துள்ளார்.