அமெரிக்காவின் கலிபோர்னியா வனப்பகுதியில் எரியும் தீயில் இருந்து விண்ணை முட்டும் அளவுக்கு வெளியேறிய புகை, டைம்லேப்ஸ் முறையில் படமாக்கப்பட்டுள்ளது.
ரெட்டிங் சுற்றுவட்டார பகுதியில் ஏறத்தாழ 5 ஆயிரத்து 500 ஏக்கர் நிலத்தை காட்டுத் தீ கபளீகரம் செய்து உள்ளதாகவும், 4 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வீடுகளை இழந்து தவிப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீ எரியும் இடத்தில் இருந்து வெளியேறும் புகையை டைம்லேப்ஸ் தொழில்நுட்ப முறையில் எடுத்த வீடியோ வெளியாகி உள்ளது.