அர்ஜெண்டினாவில் பெண் ஒருவர் சென்ற துடுப்பு படகைச் சுற்றி நீந்தும் ராட்சத திமிங்கலத்தின் ட்ரோன் காட்சி வெளியாகியுள்ளது.
Puerto Madryn நகரத்தை ஒட்டிய கடல் பகுதியில் பெண் ஒருவர் தன்னந்தனியாக செலுத்திய துடுப்புப் படகை நெருங்கும் ராட்சத திமிங்கலம், படகை உரசுவதையும், அதனைச் சுற்றி நீந்துவதையும் Maxi Jonas என்னும் புகைப்பட கலைஞர் ட்ரோன் மூலம் பதிவு செய்துள்ளார்.