ஜெர்மனி அகதிகள் முகாமில் உள்ள ஆப்கான் சிறுவர்களிடம் அமெரிக்க ராணுவ வீரர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து விளையாடும் வீடியோ வெளியாகி உள்ளது.
ஆப்கானில் இருந்து அமெரிக்க ராணுவ விமானம் மூலம் மீட்கப்பட்ட ஏறத்தாழ 7 ஆயிரம் ஆப்கான் மக்கள் ஜெர்மனியில் உள்ள Ramstein அமெரிக்க தளத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மனஇறுக்கத்தில் இருக்கும் குழந்தைகளை சகஜ நிலைக்கு கொண்டு வரும் விதமாக அமெரிக்க ராணுவத்தினர், ஆப்கான் சிறுவர்களுடன் ஒன்றினைந்து விளையாடியும், இசை விருந்து நடத்தியும் மகிழ்வித்தனர்.