கிரீஸ் நாட்டிற்குள் நுழையும் ஆப்கான் அகதிகளைத் தடுத்து நிறுத்த 40 கிலோமீட்டருக்குத் தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.
சிரியா மற்றும் லெபனான் நாடுகளில் நடந்த உள்நாட்டு போரால் ஏராளமான மக்கள் துருக்கி வழியாக கிரீஸில் அகதிகளாகத் தஞ்சமைடைந்தனர்.
தற்போது ஆப்கானைத் தாலிபான்கள் கைப்பற்றியதால் மீண்டும் அது போன்றதொரு சூழல் நடக்கக்கூடும் என்பதால் துருக்கி - கிரீஸ் எல்லையில் நவீன கண்காணிப்பு வசதிகளுடன் கூடிய தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.