ஆப்கானிஸ்தானில் தாலிபான் தீவிரவாதிகளில் ஒருவர் அதிபர் மாளிகையில் உற்சாக நடனமாடிய காட்சி இணையத்தில் அதிகமானோரால் பார்க்கப்பட்டு வருகிறது.
அந்நாட்டில் பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றிய தாலிபான்கள் தலைநகர் காபூலை தங்கள் வசப்படுத்தினர். பின்னர் ஆட்சி மாற்றம் வந்ததாகக் கூறிய அவர்கள், அதிபர் மாளிகைக்குள் புகுந்தனர்.
இந்நிலையில் தாலிபான் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் அதிபர் மாளிகையில் உற்சாகமாக நடனமாடினார். அவரது நடனம் இணையத்தில் ஏராளமானோரால் பார்க்கப்பட்டு வருகிறது.
class="twitter-tweet">Taliban fighter dances in the office of the governor of Ghazni. RTW edition. pic.twitter.com/N7bZMQtoc7
— ?Julius Nepos? (@NeposAugustus) August 12, 2021