செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

சீனாவில் கொரோனா அதிகரிப்பு: லாரி உள்ளிட்ட வாகனங்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தீவிரம்

Aug 08, 2021 08:15:51 AM

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்ததால் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் லாரிகள் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

ஹெனான் மாகாணத்தில் கடந்த வாரம் 123 பேருக்கு புதிதாகத் தொற்று ஏற்பட்டது.

இதையடுத்து கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக எர்கி  மாவட்டத்தின் முக்கிய சாலைகள், ரயில் நிலையங்கள், ஷாப்பிங் மால்கள் மற்றும் மருத்துவமனைகளில் 140 வாகனங்கள் மூலம் இரவு முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடைபெற்றன.


Advertisement
கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோபியாவில் புதிய அதிபர் தேர்வு
ஈரான் அறிவிப்பால் இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றம் அதிகரிப்பு
இஸ்ரேல்-ஹமாஸ் தாக்குதல்: ஜோ பைடன் மீது டிரம்ப் குற்றச்சாட்டு
இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் தொடுத்து ஓராண்டு நிறைவு
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தை தாக்க வரும் 'மில்டன்' சூறாவளி
அல்பேனிய பிரதமர் பதவி விலக வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்
கொலம்பியா நாட்டின் கடற்பகுதியில் மீன்பிடி வலையில் சிக்கிய அரிய வகை ஆமை
தனது மனைவிக்காக பிரத்யேக கார் வாங்கிய பேஸ்புக் சி.இ.ஓ. மார்க் சூக்கர்பெர்க்
இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் தொடுத்து ஓராண்டு நிறைவு வீடியோகளை வெளியிட்ட இஸ்ரேல் அரசு
ஈரானின் ஏவுகணைத் தாக்குதல் சிறிய கீறலைக் கூட ஏற்படுத்தவில்லை - இஸ்ரேல்

Advertisement
Posted Oct 08, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

விவாகரத்து கேட்ட மனைவி கொன்று புதைத்த கணவன் நிர்க்கதியான பெண் குழந்தைகள்!

Posted Oct 08, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

“மன்மதன்” சிம்புவுக்கே டஃப் கொடுத்த கேடி லேடி “பவுடர் ஜமீமா”..! வசதியான பசங்கன்னா “கிட்னாப்”..!

Posted Oct 07, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பூசுண மாதிரியும்.. பூசாத மாதிரியும்.. 5 பேர் பலி - உளவுத்துறை சொல்லும் 8 முக்கிய காரணங்களை பாருங்கள்..!

Posted Oct 07, 2024 in சென்னை,Big Stories,

5 பேர் உயிரிழப்பு உள்துறை செயலாளர் போட்ட அதிரடி உத்தரவு..! யாரெல்லாம் சிக்குவார்கள் ?

Posted Oct 07, 2024 in செய்திகள்,சென்னை,Big Stories,

வான்சாகசம் காண வந்து குடிநீர் கிடைக்காமல் உயிரை விட்ட 5 பேர்..! யார் பொறுப்பு? மக்கள் ஆதங்கம்


Advertisement