செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

தாய்லாந்து பிரதமர் பதவி விலகக்கோரி பேரணி ; போராட்டக்காரர்கள் போலீசார் மோதல்

Aug 07, 2021 08:14:13 PM

தாய்லாந்து பிரதமர் Prayuth Chan-ocha பதவி விலகக்கோரி, பாங்காக்கில் நடைபெற்ற பேரணியின்போது, போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் தோல்வியடைந்து விட்டதாகவும், பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி, பிரதமரின் அலுவலகத்தை நோக்கி ஆயிரக்கணக்கானோர் பேரணியாக சென்றனர்.

இதனால் சாலையை மூடிய போலீசார், போராட்டக்காரர்கள் மீது ரப்பர் குண்டுகளால் சுட்டதோடு, கண்ணீர் புகைக்குண்டுகளையும் வீசினர்.தாய்லாந்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், சனிக்கிழமை ஒரே நாளில் புதிதாக 22 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். 212 பேர் உயிரிழந்தனர்.

 


Advertisement
தேர்தலுக்கு தயாராகும் அமெரிக்கா! உலகின் வித்தியாசமான தேர்தல் முறை அதிபர் தேர்வு நடப்பது எப்படி?
விண்வெளியில் உயிரியல் தொடர்பாக 90 ஆய்வுகளை மேற்கொண்ட சீனா.!
தொலைநோக்கி தொடர்பான ஆர்வலர்களுக்கு தொழில் நுணுக்கம் குறித்தும் கற்பிக்கிறார் ஆப்டிகல் டிசைனர்.!
அமெரிக்காவில் முன்கூட்டியே வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வாகனப் பேரணி
அமெரிக்காவின் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தி விலைவாசியைக் குறைப்பேன் - டிரம்ப் உறுதி
ஹெஸ்பொல்லா மூத்த நிர்வாகியை கைது செய்த இஸ்ரேல் ராணுவம்
ஸ்பெயினில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையூட்டிய விமானப்படை
ஜப்பானில் சைக்கிள் ஓட்டும்போது செல்போனில் பேசினால் சிறை, அபராதம்
காலநிலை மாற்றம் என்பதே ஒரு மிகப்பெரிய மோசடி : டிரம்ப்
கூகுள் நிறுவனத்தில் கொண்டாடப்பட்ட ஹாலோவீன் திருவிழா

Advertisement
Posted Nov 05, 2024 in சென்னை,Big Stories,

50 கிராம் நகைக்காக மூதாட்டியை கொன்று டிராலியில் அடைத்த குடும்பம்..! நெல்லூர் டூ மீஞ்சூர் ரெயில் திகில்..

Posted Nov 05, 2024 in Big Stories,

மாடியில தொட்டிக் கட்டி“காய்கறி தோட்டம் ”நகரத்து பெண் விவசாயி..! வாங்க நாமும் தோட்டம் அமைக்கலாம்

Posted Nov 05, 2024 in உலகம்,Big Stories,

தேர்தலுக்கு தயாராகும் அமெரிக்கா! உலகின் வித்தியாசமான தேர்தல் முறை அதிபர் தேர்வு நடப்பது எப்படி?

Posted Nov 05, 2024 in Big Stories,

எமனாக மாறிய இரும்பு கட்டில்.. தந்தை மகனின் கழுத்தை இறுக்கிய விபரீதம்.. இரும்பு கட்டில் வைத்திருப்போர் கவனத்திற்கு..

Posted Nov 05, 2024 in Big Stories,

கொலை செய்து விட்டு கலெக்டர் ஆபீசுக்கு ஓடிப்போன குண்டு மணி..! இருந்தாலும் ரொம்ப துணிச்சல் தான்..!


Advertisement