செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

இன்று சர்வதேச யோகாதினம் கடைபிடிப்பு

Jun 21, 2021 09:36:11 PM

உலகம் முழுவதும் யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

உடலையும், மனதையும், உள்ளத்தையும் ஒருங்கிணைத்து, அனைத்துப் புலன்களையும் ஆளுமை கொள்வது யோகா. சோகம், கோபம், பதற்றத்துடன் கூடிய வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டவர்கள் இளம்வயதிலேயே மனஅழுத்தத்துக்கு ஆளாகின்றனர்.

உடல் தளர்ச்சி, நரம்புத் தளர்ச்சி, மூச்சுத் திணறல், மூட்டு வலி போன்றவை இவர்களைத் தேடி வருகின்றன. இவற்றில் சிக்காமல் உடல் ஆரோக்கியத்தைப் போற்றிப் பாதுகாப்பதுதான் யோகா பயிற்சி.

உடலுக்கு உகந்த உணவுடன், தேவையான யோகாசனங்கள் செய்யும் போது உடல் உள் உறுப்புகளும் மனமும் வலுவடைகின்றன. ஆசனம், பிராணாயமம், தியானம் இவற்றைத் தொடர்ச்சியாக செய்வதால் உடல் உறுப்புகள் தூய்மையாகி துடிப்புடன் இயங்குகின்றன.

சீரான மூச்சுக்கும், நாடித்துடிப்புக்கும், உதவுகிறது யோகா பயிற்சி! கூடும் ரத்த அழுத்தத்தை குறைத்து, எப்போதும் புத்துணர்ச்சியை அளிக்கிறது யோகா பயிற்சி.

உடலையும், மனத்தையும் உறுதியாக்கி எதையும் தாங்கும் பக்குவத்தையும், நோய்களை நெருங்கவிடாத எதிர்ப்பு சக்தியையும் கிடைக்கச் செய்கிறது யோகா பயிற்சி. முதுமைத் தோற்றத்தை தள்ளிப்போட வைக்கிறது யோகா பயற்சி.

குறிப்பிட்ட நேரத்தை நாள்தோறும் ஒதுக்கி யோகாவை செய்து வந்தால், மனம் அழுத்தத்தில் இருந்துவிடுபட்டு புத்துணர்ச்சியுடன் இயங்க முடியும்.

தனிநபர் மட்டுமின்றி சமூக அளவில் விசாலமான பரந்த நலம் பேணும் யோகப் பயிற்சி, மதங்கள், இனங்கள், நாடுகளைக் கடந்து அனைத்து மக்களும் பின்பற்ற ஏற்றதாய் இருக்கிறது. உடல், மனம், ஆன்மாவைத் தூய்மையாக்கும் யோகா பயிற்சி ஒவ்வொருவருக்கும் அவசியம். யோகா பயிற்சி செய்வோர் முதுமை மற்றும் நோய்களில் இருந்து விடுபடுவது நிச்சயம்.


Advertisement
இலங்கை சிறையில் இருந்து நாகை மாவட்ட மீனவர்கள் 12 பேர் விடுவிப்பு
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்- வாக்குப்பதிவு தொடங்கியது
ஷானியா ட்வைன் பாடல்களால் ஈர்க்கப்பட்ட நாயின் நுரையீரலில் இருந்த 5 செ.மீ புல்
ரஷ்ய தலைநகரம் மாஸ்கோ மீது மீது 30 டிரோன்கள் தாக்கியதில் கட்டடங்கள், வாகனங்கள் சேதம்
ரஷ்யாவிற்கு அழுத்தம் கொடுப்பது அர்த்தமற்ற செயல் - அதிபர் புதின்
பாரீஸ் காலநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை வெளியேற்ற டிரம்ப் திட்டம்..
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல கார் சாகச வீரர் விபத்தில் உயிரிழப்பு..
தெற்கு கரோலினாவில் ஆராய்ச்சி மையத்தில் இருந்து தப்பிய 43 குரங்குகள்... தேடுதல் வேட்டையில் 2,000 ஊழியர்கள்
அமெரிக்கா சாலைகளில் பனி மூடியதால் வாகனப் போக்குவரத்து நிறுத்தம்
கியூபாவில் ரபேல் புயல் தாக்கியதில் கடும் சேதம்

Advertisement
Posted Nov 14, 2024 in சென்னை,Big Stories,

எலிக்கு வைத்த மருந்து.. இரு குழந்தைகள் பலி.. பெஸ்ட் கண்ட்ரோல் செய்தது சரியா? வங்கி மேலாளார் வீட்டில் நடந்தது என்ன ?

Posted Nov 14, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஒற்றை மனிதனும் 100 ஏக்கர் காடும் 1 லட்சம் அரிய வகை மரங்கள் 240 பறவை இனங்களின் வாழ்விடம்

Posted Nov 14, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

“எங்க அம்மாவுக்கு சரியாக ட்ரீட்மெண்ட் கொடுக்கலை அதான் கத்தியால குத்தினேன்”..! கலக்கத்தில் அரசு மருத்துவர்கள்

Posted Nov 13, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சன்னியாச வாழ்க்கையில் இருந்து சம்சார வாழ்க்கைக்கு திரும்பிய ஆதீனத்தை விரட்டிய மக்கள்..! சூரியனார்கோயில் மடத்துக்கு பூட்டு..

Posted Nov 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

மாணவிகளுக்கு பாலியல் கொடுமை.. பள்ளி நிர்வாகிகளுக்கு நெஞ்சுவலியாம்.. மருத்துவமனையில் படுத்துக் கொண்டனர்..! போக்சோவில் கைதானவர்கள் “லைவ் ஆக்டிங்”


Advertisement