செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

இஸ்ரேலில் முடிவுக்கு வந்தது 12 ஆண்டு கால பெஞ்சமின் ஆட்சி

Jun 04, 2021 03:27:42 PM

ஸ்ரேலை 12 ஆண்டுகளாக ஆட்சி செய்துவந்த பெஞ்சமின் நெதன்யாகுவின் ஆட்சி முடிவுக்கு வருகிறது.

இஸ்ரேலில் கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பெஞ்சமின் நெதன்யாகு வெற்றிப்பெற்றதையடுத்து பிரதமராக பதவியேற்றார். அதன்பின் அங்கு 2 ஆண்டுகளாக 4 முறை நாடாளுமன்ற தேர்தல் நடந்தும் எந்தக்கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் இழுபறி நீடித்துவந்தது.

கடைசியாக கடந்த மார்ச் மாதம் நடந்த தேர்தலில் மொத்தம் உள்ள 120 இடங்களில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் லிகுயிட் கட்சி 30 இடங்களைப் பிடித்தது.

தனிப்பெரும் கட்சியாக இருந்தபோதிலும் அவரால் கூட்டணி அரசு அமைக்க முடியவில்லை. இந்நிலையில் நெதன்யாகுவை பதவியிலிருந்து இறக்க 8 எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து, ஒரு புதிய கூட்டணி அரசை உருவாக்கியுள்ளன. நப்தாலி பென்னட் என்பவர் தற்போது பிரதமராக பதவியேற்கவுள்ள நிலையில், சுழற்சி முறையில் பிரதமர் பதவி அனைத்து கட்சிகளுக்கும் கிடைக்கவுள்ளது. 


Advertisement
அமேசான் காடுகளில் அடிக்கடி பரவும் காட்டுத்தீ ... விசாரணை நடத்தக் கோரி சமூக ஆர்வலர்கள் போராட்டம்
உக்ரைன் போரை நிறுத்த அந்நாட்டுக்கான ஆயுத உதவியை மேற்கத்திய நாடுகள் நிறுத்த வேண்டும் - ரஷ்யா
லெபனானில் ஹெஸ்புல்லா நிலைகள் மீது இஸ்ரேல் ராணுவம் தீவிர வான்வழித் தாக்குதல்
போர்ச்சுகல் நாட்டில் பற்றியெரியும் காட்டுத் தீயில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு, வீடுகள் சேதம்
அண்டார்டிகாவில் மின்சார பேருந்து சேவை.. எப்போது பயன்பாட்டிற்கு வரும்...?
நைஜீரியாவில் கனமழை காரணமாக, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு
இலையுதிர் கால திருவிழாவை கொண்டாடிய சீன விண்வெளி வீரர்கள்
நிலவிலிருந்து பாறைகளை பூமிக்கு எடுத்து வரும் சந்திரயான் 4 திட்டத்திற்கு ஒப்புதல்
டப்பர்வேர் நிறுவனம், திவால் ஆகும் நிலை..?
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Advertisement
Posted Sep 21, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரூ.35 கோடி லேப்டாப் கண்டெய்னரை துறைமுகத்திலிருந்து ஸ்மார்ட்டாக தூக்கிச் சென்ற கடத்தல் கும்பல்..! ஹாலிவுட் பட பாணியில் சம்பவம்

Posted Sep 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தம்பிய முட்டி போட வைப்பியா ? மிரட்டிய மாணவனை பிளேட்டால் அறுத்து தள்ளிய சக மாணவர்..! அரசு பள்ளியில் நடந்தது என்ன ?

Posted Sep 21, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி


Advertisement