அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் நடைபெற்ற கிராமி விருது வழங்கும் விழாவில், விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கன்னடாவைச் சேர்ந்த யூடியூப்பர் லில்லி சிங், I stand with farmers என்ற வாசகம் எழுதிய முகக்கவசத்தை அணிந்து வந்துள்ளார்.
ஏற்கனவே, ராப் பாடகர் ரிஹானா, மியா கலிஃபா உள்ளிட்டோரும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.