கொரோனா நிவாரண நிதிக்கான 1 புள்ளி 4 டிரில்லியன் டாலர் மசோதாவில் அதிபர் ஜோ பைடன் நாளை கையெழுத்திடுவார் என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பார் ஜென் சாகி அறிவித்துள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் கொரோனா நிவாரண மசோதா நீண்ட இழுபறிக்கு பின்னர் செனட் சபையில் நிறைவேற்றப்பட்டது.
பின்னர் அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட அனுப்பி வைக்கப்பட்டுள்ளது .
இம்மாத இறுதிக்குள் அமெரிக்கர்களுக்கு தலா 1,400 டாலர் வழங்கும் பணி துவங்கப்படும்” என்று ஜோ பைடன் தெரிவித்திருந்தார்.