பூனை ஒன்று தன் உரிமையாளருடன் படுத்துக்கொண்டு ஸ்பா எடுத்துக்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.
கலிபோர்னியாவை சேர்ந்த கரீம் (Kareem) மற்றும் ஃபிஃபியால் (Fifi)வளர்க்கப்பட்டுவரும் சேஸ்(chase) என்ற பூனை, கரீமுடன் சேர்ந்து வெள்ளரிக்காய்களை இரு கண்களிலும் வைத்துக்கொண்டு படுத்திருக்கிறது. அறையினுள் நுழைந்த ஃபிஃபி, பூனையை பார்த்து இது என்ன முட்டாள்தனம், வா போகலாம் என அழைக்கிறார்.
ஆனால் பூனை செல்ல மறுத்ததால், ஃபிஃபி வெள்ளரிக்காய் துண்டுகளை பூனையின் கண்களில் இருந்து எடுத்து அதனை தூக்க முயற்சிக்கிறார். இதனால் கோபமடைந்த சேஸ் (chase), ஃபிஃபியின் கையை கடிக்கிறது. அதன் கண்களில் மீண்டும் வெள்ளரிக்காயை வைத்தவுடன் அமைதியாக படுத்துக்கொள்கிறது.
class="instagram-media" style="background: #FFF; border: 0; border-radius: 3px; box-shadow: 0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width: 540px; min-width: 326px; padding: 0; width: calc(100% - 2px);" data-instgrm-captioned="" data-instgrm-permalink="https://www.instagram.com/reel/CL20PfBJnwG/?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="13">