மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், சிறார்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
மாண்டலே நகரில், கைக்குழந்தையுடன் 12க்கும் மேற்பட்ட சிறார்கள் பங்கேற்ற போராட்டத்தில், கையில் கொடி மற்றும் பதாகைகள் ஏந்தியபடி, கோஷமிட்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி, சிறார்கள் ஊர்வலமாக சென்றனர்.