கரீபியன் தீவான ஹைதியில் சர்வாதிகாரி போல் நடந்துகொள்ளும் அந்நாட்டு அதிபர் ஜோவெனெல் மோய்சே பதவி விலக்கோரி போராட்டம் நடத்தப்பட்டது.
தலைநகர் போர்ட் -ஓ-பிரின்ஸ் நகரில் திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள் அதிபருக்கு எதிராக குரலெழுப்பியதுடன், ஆங்காங்கே டயர்களை கொளுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிபருக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் அமெரிக்காவுக்கு எதிராகவும் ஹைதி மக்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.