கலிபோர்னியாவின் கடற்கரை பகுதியில் நீர்குமிழிகளை வெளியேற்றி விளையாடிய ஹம்ப்பேக் (HUMPBACK) திமிங்கலம்
நியூபோர்ட் கடலோரப் பகுதிகளில் சென்றுகொண்டிருந்த சுற்றுலா பயணிகளின் படகுக்கு அருகே வந்த திமிங்கலம், தான் சுவாசிக்கும்போது உள் இழுக்கும் நீரை நாசித்துளை வழியாக பீய்ச்சி அடித்து விளையாடுகிறது.
பாலூட்டி இனத்தை சேர்ந்த ஹம்ப்பேக் திமிங்கலங்கள் பொதுவாக 60 அடி நீளத்தில் 40 டன் எடையுடன் இருக்கக்கூடியவை.