சீனாவில் சாலையில் விற்பனை செய்துகொண்டிருந்த ஹீலியம் கேஸ் பலூன்கள் திடீரென வெடித்து சிதறின.
ஜியாங்சு மாகாணத்தின் ஜென்ஜியாங் நகரில் நடைபாதை வியாபாரி ஒருவர் ஹீலியம் கேஸ் பலூன்களை விற்பனை செய்துகொண்டிருந்தார்.
அதனை வாங்க அப்பகுதியிலிருந்த குழந்தைகள் குவிந்த சூழலில், கூட்டத்திலிருந்த ஒருவர் சிகரெட்டை பற்றவைத்ததால், அதன் நெருப்பு பட்டு, அனைத்து பலூன்களும் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின.