மத்திய அமெரிக்காவில் உள்ள எல் சால்வடார் நாட்டிற்கு முதல்முறையாக இந்திய தடுப்பூசிகள் அனுப்பப்பட்டு உள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கர் ட்விட்டரில் தெரிவித்து உள்ளார்.
மத்திய அமெரிக்க நாடான எல் எல் சல்வேடாரில் கொரோனா அசுற்றுத்தல் அதிகரித்ததை அடுத்து இந்தியாவின் சீரம் நிறுவனத்தின் ஆஸ்ட்ராஜெனிகா தடுப்பூசி முதல் முறையாக அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து எல் சால்வடார் நாட்டின் அதிபர் Nayib Bukele கருத்து தெரிவிக்கையில் சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றார்.