ஜப்பானின் கடலோர பகுதியான இட்டோகாவாவில (Itoigawa), வரலாறு காணாத வகையில் பனிப்புயல் வீசி வருவதால் அப்பகுதி மக்கள் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
பள்ளியில் இருந்து வெளியேறும் குழதைகள் பனியில் மிகவும் அவதியடைந்து செல்வதுடன், பனிப்புயலை எதிர்கொள்ள முடியாமல் சிலர் குடையை பிடித்தபடி சென்றனர்.
இதனிடையே பனிப்புயல் கடுமையாக வீசுவதால் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும் அந்நாட்டு வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.