அமெரிக்காவில் வாழும் இந்திய தம்பதி, பாரம்பரிய உடைகள் அணிந்து பனிச்சறுக்கு செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மது - திவ்யா என்ற அந்த தம்பதி, பாரம்பரியத்தை நினைவுகூறும் விதமாகவும், புதுவித முயற்சியாகவும் புடவை, வேஷ்டி அணிந்து பனிச்சறுக்கில் ஈடுபட்டனர்.
இந்த வீடியோவை திவ்யா கடந்த மாதமே இஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்த நிலையில், தற்போது வைரலாகி வருகிறது.