செக் குடியரசு நாட்டில் பெய்து வரும் பனிப்பொழிவை அந்நாட்டு மக்கள் அனுபவித்து மகிழ்கின்றனர்.
Prague நகரத்து சாலைகளில் கொட்டிக் கிடக்கும் பனியினை சிறுவர்கள் எடுத்து ஒருவர் மீது ஒருவர் வீசி விளையாடுகின்றனர். சாலையின் நடுவில் தேக்கி வைத்துள்ள பனிக்குவியலில் இளைஞர் ஒருவர் சறுக்கிய படி சென்றார்.
இவ்வாறு அங்கு பெய்யும் பனிபொழிவை மக்கள் தங்கள் மனதுக்கு பிடித்தபடி ரசிக்கின்றனர்.அங்கு 20 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் பனிப்பொழிவு அதிகமாக உள்ளது.