கிரீஸ் நாட்டின் மின் நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள மின் நிலையத்தில் கொளுந்துவிட்டு எரிந்த தீயை பல மணிநேரப் போராட்டத்திற்கு பிறகு தீயணைப்புத்துறையினர் அணைத்தனர்.
மின் நிலையத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் Athens, Piraeus, உள்ளிட்ட ஊர்களில் மின்சாரம் முழுவதுமாக துண்டிக்கப்பட்டது.
இதனையடுத்து, மருத்துவமனை ஒன்றில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த கொரோனா தடுப்பூசிகள் மின்சார வினியோகம் இல்லாததால்,வீணாகி போனதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ள