ருமேனியாவில் ஞானஸ்நானம் கொடுக்கப்பட்ட 2 மாதமே ஆன குழந்தை உயிரிழந்ததால் பாதிரியார் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்நாட்டில் ஒரு தேவாயத்தில் 2 மாத குழந்தைக்கு ஞானஸ்நானம் கொடுப்பதற்காக பாதிரியார் 3 முறை தண்ணீரில் வேகமாக முக்கி எடுத்துள்ளார்.
இதனால் சற்று நேரத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு குழந்தைக்கு உயிரிழந்தது. இதனையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனை செய்து பார்த்ததில், குழந்தையின் நுரையீரலில் அதிகம் தண்ணீர் இருப்பது தெரியவந்தது.