அமெரிக்காவில் கருப்பின சிறுமி முகத்தின் மீது போலீசார் ஸ்பிரே அடித்ததுடன் கைவிலங்கு மாட்டி துன்புறுத்திய சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடத்தப்பட்டது.
நியூயார்க் மாநிலம், ரோச்சஸ்டர் நகரில் மனநலம் பாதிக்கப்பட்ட 9 வயது சிறுமியை காவலர்கள் தங்கள் காருக்குள் ஏற்ற முயன்றபோது, சிறுமி அடம் பிடித்ததால் முகத்தில் ஸ்பிரே அடித்ததாக அந்நாட்டு போலீஸ் விளக்கமளித்துள்ளது.