இலங்கையின் கொழும்பு நகரில் உள்ள மேற்கு துறைமுகத்தை இந்தியாவுடன் சேர்ந்து விரிவாக்கம் செய்ய இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இங்குள்ள சரக்கு முனையத்தை மேம்படுத்தவும் விரிவுபடுத்தவும் இந்தியாவின் கூட்டுறவுடன் இலங்கை அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
கிழக்குத் துறைமுகத்தின் மொத்த பொறுப்பும் இலங்கை துறைமுகப்பொறுப்பு கழகத்திடமே இருக்கும். இத்திட்டத்திற்கு இலங்கை அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்துள்ளது.