பிரான்ஸில் நடைபெற்ற பழங்கால கார் கண்காட்சி, கார் பிரியர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது.
தலைநகர் பாரிஸில் நடைபெற்ற குளிர்கால கார் கண்காட்சியில் பழமையான கார்களை காட்சிப்படுத்துவதற்காக, 700 க்கும் மேற்பட்ட கார் உரிமையாளர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆர்வமுடன் வந்தனர்.
மக்கள் கூடுவதை தவிர்ப்பதற்காக இடைவெளி விட்டு கார்கள் நிறுத்தப்பட்டிருந்ததால், 20 கிலோமீட்டர் தூரத்துக்கு கார் அணிவகுப்பு நீண்டது.