அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் உள்ள லாஸ் வேகாஸ் நகரம் பனிப்போர்வை போர்த்தியது போன்று காட்சி தருவது, காண்போரை வெகுவாக கவர்ந்துள்ளது.
Malibu, California உள்ளிட்ட பகுதிகளை தொடர்ந்து லாஸ் வேகாஸ் நகரிலும் வழக்கத்திற்கு மாறாக பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
இதனால் சாலைகள் மற்றும் வீடுகளின் கூரைகள் மீது பனி படர்ந்து காணப்படுகிறது.
வெள்ளைக் கம்பளம் போர்த்தியது போல் காட்சி தரும் லாஸ் வேகாஸ் நகரம் காண்போரின் கண்ணுக்கு குளிர்ச்சியை தந்துள்ளது.