பின்லாந்து நாட்டில் பெண் ஒருவர் சாலையில் பனிச்சறுக்கு செய்யும் காட்சி காண்போரை வெகுவாக கவர்ந்துள்ளது.
கடந்த சில மாதங்களாக அந்நாட்டில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு வரும் நிலையில், சாலைகள் அனைத்தும் பனியால் மூடப்பட்டுள்ளது.
இதனையடுத்து அப்பகுதி மக்கள் சாலையில் சுலபமாக பயணிக்க ஸ்கை-சேரிங் எனப்படும் பனிச்சறுக்கை செய்து அசத்தி வருகின்றனர்.