ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் உள்ள உயிரியல் பூங்காவில் கோலா கரடிக்கும், கங்காருவுக்கும் இடையில் உருவாகியுள்ள நட்பு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
பொதுவாக வெவ்வேறு இன விலங்குகள் தோழமை கொள்வது சாத்தியமில்லை.
இந்நிலையில் கோலா கரடியும், கங்காரு குட்டியும் ஒன்றோடு ஒன்று தழுவி நட்புறவு கொள்ளும் காட்சி பார்ப்பவர்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.