துருக்கியில், கல்லூரி வேந்தர் நியமனத்தை கண்டித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இஸ்தான்புலில் உள்ள பொகசிசி பல்கலைக்கழக வேந்தரை அந்நாட்டு அதிபர் தன்னிச்சையாக நியமித்ததால், மாணவர்களிடையே எதிர்ப்பு வலுத்தது.
கல்லூரியை முற்றுகையிட முயன்ற மாணவர்களை போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி அப்புறப்படுத்தினர்.