ஜமாத் உத் தாவா தீவிரவாத இயக்கத்தின் தலைவன் ஹபீஸ் சையத்துக்கு மற்றொரு வழக்கில் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
மும்பைத் தாக்குதல் வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படுபவன் ஹபீஸ் சையத்.
தீவிரவாதத்துக்கு நிதி திரட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் லாகூர் தீவிரவாதத் தடுப்பு நீதிமன்றம் ஹபீஸ் சையத்துக்கு 15 ஆண்டுகள் 6மாதங்களுக்கு சிறைத் தண்டனையும் இரண்டு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தது.