ஈராக் நாட்டின் மொசூலில், கிறிஸ்துமஸ் பண்டிகையையோட்டி, போரில் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக இளம்பெண் ஒருவர் சாண்டா கிளாஸ் உடை அணிந்து குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கினார்.
23 மூன்று வயதான சைமா அல்-அப்பாஸி என்பவர் பள்ளி விடுமுறை நாட்களில்,போரில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சைக்கிளில் சென்று கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி, பாடல்களை பாடியும், ஆடியும் பரிசுகளை வழங்கி அங்குள்ள குழந்தைகளை மகிழ்வித்து வருகிறார்.