பொலிவியா நாட்டில் முகக்கவசம் மற்றும் பேஸ் சீல்ட் சாதனம் அணிவிக்கப்பட்ட வித்தியாசமான குழந்தை ஏசு சிலைகள் விற்பனைக்கு வந்துள்ளன.
கொரோனா பரவலை முகக்கவசம் அணிவதாலும், பேஸ் சீல்ட் சாதனத்தை அணிவதாலும் தவிர்க்கலாம் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
விரைவில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட இருப்பதையொட்டி, பிரார்த்தனைக்காக குழந்தை ஏசு சிலைகள் அதிகம் வாங்கப்படும் என்பதை கருத்தில் கொண்டு, புதிய வகை சிலைகளை பல்வேறு நிறுவனங்களும் விற்பனைக்கு அறிமுகபடுத்தியுள்ளன.